Tag: railway employment.
அக்னிவீரர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது….
இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.