Tag: puneeth rajkumar death
பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். கன்னட பவர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர்...