Tag: prresident of the Republic
நெல்லையில் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவமனை; மொரிசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் திறந்து வைப்பு…!
திருநெல்வேலியில் அமைந்துள்ள அகர்வால் கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் ரூபன் இன்று திறந்து வைத்தார்