Tag: proteinpowder
இது மட்டும் தெரிஞ்சா இனி மறந்துகூட PROTEIN POWDER எடுக்கமாட்டீங்க…
இன்றைய காலக்கட்டத்தில் 100-ல் 90% பொதுமக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.
இதுமட்டுமல்லாமல், இளைஞர்கள் கட்டுமஸ்தான உடலமைப்பை உருவாக்கிக்கொள்ளவும் பெண்கள் உடம்பை குறைத்து ஃபிட்டாக ஜிம்முக்கு செல்வதோடு, எந்தவிதமான முறையான அனுபவமும் இல்லாத ஜிம் மாஸ்டர்களின் பரிந்துரையில் புரதச்சத்து மாவு...