Tag: pop dance
மைக்கேல் ஜாக்சனைப்போல நடனமாடும் ஆடுகள்
நடனத்துக்கு நடுவே நடிப்பு என்னும் புதிய கலையைத் தொடங்கிஅதற்குப் பாப் என்று பெயரிட்டு உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்ஆப்பிரிக்க- அமெரிக்கப் பாடகரான மைக்கேல் ஜாக்சன்.
உலகம் முழுவதும் பிரபலமானது இந்தப் பாப் நடனம்.இதைப்போல ஆடுகளும் நடந்து சென்றவாறே...