Tag: police officer marriage
பனையோலை கிரீடம்…சைக்கிள் பயணம்…புது மாப்பிள்ளையின் மிடுக்கு
https://twitter.com/Live_Hindustan/status/1467430610566524928?s=20&t=--tlWM1NfJTiQphUZ9PWLg
புது மாப்பிள்ளையான காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவியை சைக்கிளில் அழைத்துச்சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு காவல்துறை அதிகாரி சுற்றுச்சூழல் பாதுகாப்பைத்...