Tag: petrol vechicles
ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் போகிறோம்…..ஏன் தெரியுமா..?
https://twitter.com/ErikSolheim/status/1431856652148428801?s=20&t=OVVahOANd5W7qLIUXqc22g
உலகமே 22 ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேற்றப்பாதையில்தானே செல்ல வேண்டும்…..ஆனால், 20 ஆம்நூற்றாண்டின் தொடக்கத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
ஏன் தெரியுமா……எந்த விஷயத்தில் தெரியுமா?
தொழில்நுட்பப் புரட்சியும் கம்ப்யூட்டர், செல்போன்போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் கண்டுபிடிப்பும்உலகத்தையே உள்ளங்கைக்குள்...