Tag: pet funeral
செல்லப்பிராணி மறைவுக்கு விருந்து வைத்த கிராமம்
தங்களின் மகன்போல வளர்த்துவந்த செல்லப்பிராணியின் மறைவைத் தாங்கமுடியாமல் 500 பேருக்கு விருந்து வைத்துள்ளனர் ஃபாஸ்ட் ஃபுட் உணவக உரிமையாளர்கள்.
ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டம், பத்ரக் பகுதியைச் சேர்ந்தவர் சுஷாந்த் பிஸ்வால். ஃபாஸ்ட் ஃபுட்...