Tag: Pattukkottai
வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியில், மதுரை கிழக்குத் தெருவில் இருந்து, திருமண நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டை நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள்...