Tag: parachute
103 வயதில் பாராசூட்டிலிருந்து குதித்த மூதாட்டி
https://twitter.com/CBSNews/status/1531279321020739589?s=20&t=sF4or6nM5sSY2pTlg2rW1Q
103 வயதான ஸ்வீடிஸ் பெண்மணி பாராசூட்டிலிருந்துகுதித்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
60 வயதானாலே வாழ்க்கை அவ்வளவுதான் என்று சோர்ந்துபோவோர் மத்தியில் அனைவரையும் தன்னம்பிக்கைகொள்ளச்செய்துள்ளார் இந்த மூதாட்டி.
உலகிலேயே மிக அதிக வயதானப் பெண்மணியான சுவீடன்நாட்டைச் சேர்ந்த...