Tag: Para Badminton Tournament
தங்கப்பதக்கங்கள் வென்ற தமிழக மாணவி
துபாயில் டாஸில்ஸில் 4வது ஃபாஸா துபாய் பாரா பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி மணிஷா ராமதாஸ் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகிகோ...