Tag: own business
இங்கே குடியேறினால் 25 லட்சம் பரிசு
வாடகை கொடுத்தே கட்டுபடியாகல… அதனால சொந்த வீடுவாங்கிக்கொள்வோம் என்கிற மனநிலையில் பலரும் உள்ளனர்.
சொந்த வீடு வாங்குவதெனில், பல லட்ச ரூபாய் இருந்தால்தான்முடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட ஊரில் குடியேறினால் 25 லட்சரூபாய் வழங்குவதாக...