Tag: nurshing robo
முன்களப் பணியில் ரோபா
கொரோனாவைக் குணப்படுத்துவதில் முன்களப்பணியாளர்களின் பங்கே முதன்மையாக உள்ளது.
முன்களப் பணியாளர்கள் பலரும் கொரோனாதொற்றால் பலியாகியுள்ளனர். ஆனாலும், தங்கள்உயிரைப் பெரிதுபடுத்தாமல் கொரோனா நோயாளிகளின்உயிர்களைப் பாதுகாப்பதில் முன்களப் பணியில்அயராது ஈடுபட்டுவருகின்றனர்.
முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால்,மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்பதால்,தற்போது...