Tag: no cloth dress
தலைமுடியையே ஆடையாக மாற்றிய பெண்
காலம் மாறுகிறது போலும். கற்காலம்போல தற்போதுஒரு பெண் நீண்ட கூந்தல் வளர்த்துள்ளார். அந்தக் கூந்தலையேதனது மேலாடை மற்றும் கீழாடைபோல அலங்கரித்து அணிந்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் அழகு சேர்ப்பது தலைமுடி.அதிலும் பெண்களுக்கு நீண்ட கூந்தலே மிகுந்த அழகு...