Tag: newyork
கப்பல் காணாமல் போனால்….முழுக்கட்டணமும் திரும்பத் தருவோம்…கப்பல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
பயணம் செய்யும்போது கப்பல் காணாமல் போனால்முழுக்கட்டணத்தையும் பயணிகளுக்குத் திரும்பத்தந்துவிடுவதாகக் கப்பல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரையில் பெர்முடா, புளோரிடா மற்றும்போர்ட்டோ ரிக்கோ இடையே அமைந்துள்ள பகுதிபெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு...