Tag: newly married lovers
புது மனைவியின் முறைப்பு……ஆடிப்போன மாப்பிள்ளை
திருமணத்துக்குமுன்பு வேண்டுமானால் ஆண்கள் வீரதீரம் மிக்கவர்களாக இருக்கலாம். திருமணம் ஆன மறு விநாடியே மனைவிக்கு அடங்கித்தான் போக வேண்டும். அப்பதான் வாழ்க்கை சும்மா ஜாலியா….. இருக்கும்.
அப்படியொரு ஜாலியான நிகழ்வுதான் இது.
அண்மையில் திருமணம் செய்துகொண்ட...