Tag: new year
புத்தாண்டில் பெரும் சோகம்
ஜம்மு காஷ்மீரில் புகழ்பெற்ற கோயிலில் இன்று புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் தகவல்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு
அண்டை மாநிலங்களில் ஓமிக்ரான் பரவிவரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஓமிக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனை.