Tag: new washing
துணி துவைக்கும் சிம்பன்ஸிக் குரங்கு
https://www.instagram.com/reel/CUrLbF2j8Sr/?utm_source=ig_web_copy_link
சிம்பன்ஸி குரங்கு ஒன்று மனிதர்களைப்போல துணிதுவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வனப்பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், மனிதர்களைப்போலவே சிம்பன்ஸி குரங்கு ஒன்று தனது கைகளால் மனிதர்களின்...