Tag: new car
கார் வாங்கப் போறீங்களா? இதக் கவனிச்சீங்களா…?
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வாங்கியபோது அந்தவாகனங்களின் இன்ஸ்சூரன்ஸ் பாலிசியைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அதில், விபத்து ஏதும் ஏற்பட்டு CLAIM எதுவும் வாங்கப்படாமல்இருக்கும்பட்சத்தில், NO CLAIM BONUS அதிகரித்துக்கொண்டேவந்து 50 சதவீதம் வந்தவுடன்...