Tag: mother in law
மாமியாருக்கு மாலையிட முயன்ற புது மாப்பிள்ளை
வருங்கால மாமியாருக்கு புது மாப்பிள்ளை மாலையிட முயன்றசம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருமண மேடையில் மணமகன் மணப்பெண்ணுக்குமாலையிடும் வைபவம் நடக்கத் தயாராக உள்ள நிலையில்கையில் மாலையுடன் வந்த மணமகன்வேறெங்கோ பார்த்தபடி சிறிது தடுமாற்றத்துடன்மணமகளை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
கையில்...