Tag: monkey game
போரடித்ததால் குரங்குகள் செய்த செயல்
குரங்குகளின் விநோத விளையாட்டு இணையத்தைக் கவர்ந்து வருகிறது.
சிறுவர் சிறுமியர் குரங்கு விளையாட்டை விளையாடி மகிழ்வர். புதிர் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உற்சாகம் அடைவர். சிலசமயங்களில் இளைஞர்களும் இத்தகைய விளையாட்டுகளை விளையாடுவதுண்டு.
தற்போது குரங்குகளும் இத்தகைய விளையாட்டில்...