Wednesday, April 17, 2024
Home Tags Mobile

Tag: mobile

செல்போன் எண் இல்லாமல், ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் வசதியை டுவிட்டர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய...

0
அதாவது, டுவிட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் வசதியை டுவிட்டர் நிறுவனம் கொண்டு வர உள்ளது.

Phoneஐ இப்படி புடிச்சு USE பண்ணா அப்படி தான் அர்த்தமாம்! மிரள வைக்கும் தகவல்

0
ஒருவர் தன் மொபைலை எப்படி பிடித்து பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது ஆளுமைத் திறனை நிர்ணயம் செய்யும் ஆய்வுகள் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

செல்போனை அழிக்கும் ஜோக்கர்!

0
செல்போனையும் மனிதர்களையும் பிரிக்க முடியாது. செல்போன் காலத்துக்கு முன்பு தங்களின் சொந்த மற்றும்தொழில் பற்றிய விவரங்களை நோட்டுப் புத்தகங்களில்எழுதிவைத்துப் பயன்படுத்திய நிலைமாறிவிட்டது. தற்போதைய காலத்தில் எல்லா விவரங்களையும்செல்போனிலேயே பதிந்து வைத்துவருகின்றனர்.குறிப்பாக, தங்கள் குடும்பத்தினர் பற்றிய விவரம்,குடும்பப்...

இரவுநேர நெட்டிசனா நீங்கள்? காத்திருக்கும் இலவசப் பரிசு

0
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.இரவு நேரத்தில் அதிக நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப்,இன்டர்நெட்டில் பொழுதைப் போக்கும் நெட்டிசன்களுக்குஇலவசப் பரிசு காத்திருக்கிறது. நமது உடம்பில் நேரத்தைத் தாமாகவே ஒழுங்குபடுத்தும்BIOLOGICAL CLOCK SYSTEM உள்ளது. இதனை வழிநடத்தும்ஒரு சுரப்பி...

வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய செல்போன்

0
கொள்ளையன் சுட்டதிலிருந்து வாடிக்கையாளரின் உயிரை 5 வருடப் பழைய செல்போன் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்குமுன்பு தனது செல்போனை சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு...

Recent News