Tag: mobil phone
புயலின்போது செல்போனுக்கு சார்ஜ் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
புயல்வீசியபோது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றியஇளம்பெண் மரணமடைந்தது அனைவரையும் அதிர்க்குள்ளாக்கியுள்ளது.
இந்தக் காலத்து இளைஞர்கள் செல்போனைநகையும் சதையும்போல பயன்படுத்தி வருகின்றனர்.அதேசமயம், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைசரியாகக் கடைப்பிடிப்பதில்லை.
இதனால், விலைமதிப்பற்ற தங்களின் உயிரை இழக்கும்துர்பாக்கிய நிலை...