Tag: missing man
விமான விபத்தில் இறந்தவர் 45 ஆண்டுகளுக்குப்பின்உயிரோடு வந்த அதிசயம்
22 வயதில் விமான விபத்தில் இறந்துபோனதாகக் கருதப்பட்டஒரு நபர் 45 ஆண்டுகளுக்குப்பின் உயிரோடு வந்த நெகிழ்ச்சியானசம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள சாஸ்தம்கோட்டாஎன்னும் பகுதியைச் சேர்ந்த சஜித் துங்கல் 1974...