Tag: millionare women
காயலான் கடையில் வாங்கிய மோதிரத்தால் லட்சாதிபதியான பெண்
பழைய பொருட்கள் வாங்கும் கடையில் வாங்கிய மோதிரம் ஒன்றால் திடீர் லட்சாதிபதி ஆகியுள்ளார் ஒரு பெண்மணி.
இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்ட விரும்பினார். அதற்காக பழைய பொருட்களை...