Tag: meena
ரசிகரைத் திருமணம் செய்ய விரும்பியத் தமிழ் நடிகை
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக15 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் வலம்வந்த கன்னக்குழி அழகி மீனா, டிவி சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.
பட்டதாரியான மீனா கொரோனா ஊரடங்கில் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம்மூலம் உரையாடினார். அப்போது...