Tag: malpractice of mbbs students
முன்னாபாய் எம்பிபிஎஸ் பாணியில் தேர்வு எழுதிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
சஞ்சய் தத் நடித்து வெளிவந்த முன்னாபாய் எம்பிபிஎஸ் திரைப்படத்தை நினைவுகூரும் வகையில், மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் நகரிலுள்ள மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் இரண்டு மாணவர்கள் புளூ டூத்தைப் பயன்படுத்தித தேர்வு எழுதிய சம்பவம்...