Tag: Madurantakam Lake
மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் என 50 ஆண்டுகால கோரிக்கை வலுத்து வந்தது.
தற்போது இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, இதற்காக 120 கோடியே 24 லட்சம் ரூபாயை ஒதுக்கியது.
இதனையடுத்து...