Tag: M. K. Stalin
முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வித்துறை, உயர்க்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 12 துறைகளை...