Tag: love today
மரியாதை தெரியாதா? ஒரு படம் ஹிட் ஆனா பெரிய ஆளா? பிரதீப் ரங்கநாதனை படுத்தும் நெட்டிசன்ஸ்
'லவ் டுடே' திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சிறப்பான வசூலையும் குவித்ததை அடுத்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன்.
பாலிவுட்டுக்கு பறக்கும் பிரதீப் – Pan India star ஆக உருவெடுக்கிறாரா?
Phoneஐ மாற்றிக்கொள்ளும் freshஆன concept, நகைச்சுவையாக பரிமாறப்பட்ட 2K கிட்ஸின் வாழ்க்கை முறை, யுவனின் trademark இசை என 'லவ் டுடே' அப்லாஸ் அள்ளிய காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
‘லவ் டுடே’ இயக்குநருக்கு 8 வருடத்திற்கு பிறகு ரிப்ளை செய்த பிரபலம்!
எட்டு வருடங்களுக்கு முன் தன்னை tag செய்து பிரதீப் பதிவிட்ட ட்வீட்டுக்கு, நடிகரும் பாடகருமான பிரேம்ஜி தற்போது பதிலளித்து இருப்பது சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.