Tag: love and affectiion
வீடற்ற மனிதனை அரவணைத்த செல்லப் பிராணி
தங்குவதற்கு வீடில்லாமல் சாலையோரம் தவிப்பிலிருந்த மனிதனைப் பாசத்தோடு கட்டிக்கொண்ட செல்லப் பிராணியின் செயல் ஆன்லைனில் வைரலாகியுள்ளது.
ட்டுவிட்டரில் இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஒரு வீடியோ மனிதர்களின் இதயங்களை வருடியுள்ளது. மனிதர்களின் சிறந்த நண்பன் நாய் என்பதை...