Tag: llove
உலகின் பொது மொழி எது தெரியுமா?
கண்களின் மொழிதான்.கண்களாலேயே காதலர்கள் பேசிக்கொள்கின்றனர்.ஒரு பார்வையிலேயே மேலதிகாரியின் கோபம் வெளிப்படுகிறது.
கண்களின் மொழியைப் பற்றிப் பார்ப்போமா…
கண்கள் வலப்புறமாகப் பார்த்தால் பொய் சொல்கிறது.கண்கள் இடப்புறமாகப் பார்த்தால் உண்மை பேசுகிறதுகண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.கண்கள் கீழே...