Tag: Kodungaiyur police station
மேலும் ஒரு லாக் அப் மரணம்
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த...