Tag: K. Annamalai
“அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்”
உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம் அளிக்கும் நிகழ்வை சென்னையில், தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியினிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக பாஜக தலைவர் ஆதாரமற்ற புகாரை தெரிவித்ததாக குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை...