Tag: how to kiss
முத்தமிடக் கற்றுத் தரும் முயல்
முத்தமிடுதல் அன்பின் வெளிப்பாடு. குழந்தையிடம் அன்பைவெளிப்படுத்த பெற்றோர்கள் செய்வது முத்தமிடுதலே.
எல்லா உயிரினங்களுக்கும் அன்பை வெளிப்படுத்தும் பாலமாகவிளங்குவது முத்தம்தான். காதலன் காதலியோ, கணவன் மனைவியோநம் நாட்டில் முத்தமிடுதல்மூலமாகத் தங்களின் அன்பை வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.
குழந்தைக்கு எளிதில் முத்தம்...