முத்தமிடக் கற்றுத் தரும் முயல்

50
Advertisement

முத்தமிடுதல் அன்பின் வெளிப்பாடு. குழந்தையிடம் அன்பை
வெளிப்படுத்த பெற்றோர்கள் செய்வது முத்தமிடுதலே.

எல்லா உயிரினங்களுக்கும் அன்பை வெளிப்படுத்தும் பாலமாக
விளங்குவது முத்தம்தான். காதலன் காதலியோ, கணவன் மனைவியோ
நம் நாட்டில் முத்தமிடுதல்மூலமாகத் தங்களின் அன்பை வெளிப்படுத்திக்
கொள்கின்றனர்.

குழந்தைக்கு எளிதில் முத்தம் கொடுத்துவிடலாம். மனைவிக்கு கணவன்
எளிதில் முத்தம் கொடுத்துவிடலாம். தாய் எளிதில் தன் மகனுக்கு
எப்போது வேண்டுமானாலும் பாசமழை பொழிந்து முத்தம் கொடுத்துவிடலாம்.

Advertisement

ஆனால், காதலிக்கு அவ்வளவு எளிதில் முத்தம் கொடுத்துவிட முடியாது.
இதோ…காதலியிடமிருந்து எப்படி முத்தம் பெறுவது என்பதை முயல்கள்
கற்றுத்தருகின்றன… பாருங்கள்…ரசியுங்கள்.

ஆனால், நீங்களும் இப்படி முயற்சி செய்யாதீர்கள். ஏன்னா…
முயல்கள் கடித்துவிடும்…