Tag: honda activa
பைக் விலை 71 ஆயிரம்;நம்பர் பிளேட் 15 லட்சம்
71 ஆயிரம் விலைமதிப்புள்ள பைக்கின் நம்பரை15 லட்ச ரூபாய்க்கு இளைஞர் வாங்கிய செயல்ஆன்லைனில் வைரலாகிவருகிறது.
புதிய வாகனம் வாங்கும்போது பலரும் ஃபேன்சிநம்பர் பெறவே ஆசைப்படுவார்கள். இருப்பினும்சண்டிகரில் உள்ள ஒருவர், தான் விரும்பிய பதிவுஎண்ணைப் பெறுவதற்காகப்...