Tag: hair
மாணவிகள் தலைமுடி வளர்க்கத் தடை
பள்ளி மாணவிகள் தலைமுடி வளர்க்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக ஊடகத்தில்வைரலாகப் பரவி வருகிறது.
ஜப்பான் நாட்டில்தான் இந்த விநோதமானநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவிகளின் நீளமான கூந்தல் மாணவர்களின்பாலியல் உணர்வைத் தூண்டுவதாகக் கருதப்படுவதாகவும், அதன்காரணமாக மாணவிகள்நீளமான கூந்தலோடு வருவதற்குத்...
தலைமுடி கொடுத்தால் பஞ்சுமிட்டாய் வைரலான கடைக்காரரின் செயல்
பழங்காலத்தில் பண்டமாற்று முறை என்கிற நடைமுறை இருந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு பொருளை வாங்க அதற்கு ஈடாக நம்மிடம் இருக்கும் மற்றொரு பொருளை கொடுக்க வேண்டும், இதுவே பண்டமாற்றும் முறையாகும். ...