Tag: groom action
திருமணத்துக்கு மணமகன் வரத் தாமதம்… மணமகள் எடுத்த அதிரடி முடிவு
முகூர்த்த நேரத்திற்குள் மணமகன் வராததால், மணமகள் எடுத்த அதிரடி முடிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
நம் நாட்டில் முகூர்த்த நேரத்தில் திருமணம் நடைபெறுவது வழக்கம். திருமணம் முடிந்தவுடன், மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமன்றி,...