Tag: ghost seeks help
படம்பிடித்த போட்டோகிராபரை உதவிக்கு அழைத்த பேய்
பேயைப் படம்பிடித்து போட்டோகிராபர் ஒருவர் அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் லிங்கன்ஷையர் பகுதியில் பேய்களை மட்டுமே படம்பிடிப்பதற்கென தி ரெட்போட் கோஸ்ட் ஹன்டர்ஸ் என்னும் பெயரில் ஒரு குழு இயங்கிவருகிறது. இந்தக் குழு சமீபத்தில்...