Tag: garden
RICKSHAW வைத் தோட்டமாக மாற்றிய டிரைவர்
ரிக் ஷா டிரைவர் ஒருவர் வெயிலை சமாளிப்பதற்காகத்தனது ரிக் ஷா வைப் பூந்தோட்டமாக மாற்றி வலம்வந்துகொண்டிருக்கிறார்.
காட்டை அழித்துக் காங்க்ரீட் கட்டடங்களைக் கட்டிக்கொண்டிருக்கும்இந்தக் காலத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர்தனது ரிக்...