Tag: frazil
டிஸ்யூம்… டிஸ்யூம் செய்து கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்ட அரசியல்வாதிகள்
கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள குத்துச்சண்டை போட்ட அரசியல்வாதிகளின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் போர்பா நகரத்தின் மேயராக இருந்தவர் சிமாவோ பெய்க்ஸோடா. முன்னாள் கவுன்சிலர் எரினு அல்வாஸ் டா சில்வா. இவர்களிருவரும்...