Thursday, April 25, 2024
Home Tags France

Tag: France

மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

0
பாரிசீன் மிகப்பெரிய உணவு பொருட்கள் வழங்கும் மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசீன் அதிகளவில் உணவு பொருட்கள் வழங்கும் ருங்கிஸ் மார்க்கெட்டில் உள்ள மார்க்கெட்டில், எதிர்பாராதவிதமாக கடும்...

நாய்ச் சங்கிலியால் கணவனை இழுத்துச்சென்ற மனைவி

0
ஷாப்பிங் செல்வதற்கு கணவனை நாய்ச்சங்கிலியால் கட்டி இழுத்துச்சென்ற மனைவியின் புகைப்படம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த லூனா கஸாக்கி என்னும் பெண் தன் கணவரான ஆர்த்தர் ஓ உர்ஸோவுக்குத் தோல் துணிகளை...

சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் முதுகலைப் பட்டப் படிப்பு

0
சாப்பிடக் கற்றுக்கொள்வதற்கான முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உண்பது, குடிப்பது, வாழ்க்கை வாழ்வது போன்றவை உலகளாவிய விஷயங்கள் என்றபோதிலும், பிரெஞ்ச் மக்களின் வாழ்க்கை முறை மாறுபட்டது. உணவு, ஒயின், புதுப்பாணியான வாழ்க்கை ஆகியவற்றுக்கு பிரான்ஸ் நாடு...

செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா

0
அசல் சூரியனைவிட 5 மடங்கு அதிக வெப்பத்தை உமிழும் செயற்கை சூரியனை உருவாக்கி சீனா வியத்தகு சாதனை படைத்துள்ளது. 7 கோடி டிகிரி வெப்பத்தில் 17 நிமிடங்கள் ஒளி வீசியுள்ளது இந்த சூரியன். இதன்மூலம்...

Recent News