Tag: food serving robo
உணவு பரிமாறும் ரோபோக்கள்
உணவு பரிமாறும் பணிக்கும் வந்துவிட்டன ரோபோக்கள்.
பல்லாண்டுகளாகத் தொழிற்சாலைப் பயன்பாட்டில் அதிகமிருந்த ரோபோக்கள் சமீபகாலத்தில் ஓட்டுநர், பத்திரிகையாளர், வரவேற்பறைப் பணியாளர், கட்டுமானப் பணியாளர், கேஷியர், சுற்றுலா வழிகாட்டி, நூலகர், காவலர், சமையல் கலைஞர் என்று...