Tag: export
சீனாவுக்கு 80 ஆயிரம் கழுதைகள் ஏற்றுமதி
பின்னணி என்ன? சுவாரஸ்யமான தகவல்கள்….
ஏற்றுமதி என்று சொன்னவுடனே நமக்கு வியாபாரப்பொருட்கள், விளைபொருட்கள்தான் நினைவுக்கு வரும்.ஆனால், கழுதைகளை ஏற்றுமதி செய்வதைப் பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அதுவும் உலக வல்லரசாகத் துடிக்கும் சீனாவுக்குத்தான்கழுதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த விசித்திரமான செயல் எங்கே...