Tag: excited concert
சலிப்படைந்த குரங்குகள்…..உற்சாகப்படுத்திய இசைக் கச்சேரி
குரங்குகளுக்காக நடத்தப்பட்ட இசைக்கச்சேரியின் வீடியோ வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக, விழாக்காலங்களின்போதும், சுப நிகழ்ச்சிகளின்போதும் இசைக்கச்சேரி நடத்துவது வழக்கம். அந்த நிகழ்ச்சிகளின்போது அங்கு வருகை தரும் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மகிழ்விக்க நடத்தப்பட்டு வரும்...