Tag: england dog
சுரங்கப்பாதையில் சிக்கிய நாய் உயிருடன் மீட்பு
60 மணி நேரத்துக்கும் அதிகமாக சுரங்கப்பாதை கால்வாய்க்குள்சிக்கியிருந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் நகரில் வசித்துவரும் ஹெலன்சிறிய நாய்க்குட்டி ஒன்றை வளர்த்துவந்தார். சம்பவத்தன்று காலையில்ஹெலனின் காலைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது அந்த நாய்.
அப்போது வீட்டிலுள்ள...