Tag: eli cinema
விமான நிலையத்தின்மீது ஒரே வருஷத்தில்12, 272 புகார்கள் அளித்த மனிதர்
புகார் அளிப்பதிலும் உலக சாதனை புரிந்துள்ளார் ஒருவர்.
அப்படியென்ன அதிசயமான புகார் என்ன என்பதைப் பார்ப்போம்.
அவர் புகார் அளித்துள்ளது ஒரு விமான நிலையத்தின்மீது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல…12 ஆயிரத்து 271 புகார்கள்…அத்தனைப்...