Tag: elepant teaching
போ போ….பள்ளிக்கூடம் தொறந்தாச்சு-.. குட்டியைத் துரத்தும் யானை
https://twitter.com/susantananda3/status/1424746880563511296?s=20&t=RTV0XP9D_eUuBxDlwrUMDQ
யானை ஒன்று தன் குட்டிக்கு நடைபயிலப் பயிற்சி அளிக்கும்வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிறந்து சில நாட்களே ஆன தன் குட்டியை நடக்கவிட்டுஅதன்பின்னால் நடந்து வரும் யானைத் தன் துதிக்கையால்குட்டியை முன்னோக்கி மெதுவாகத் தள்ளுகிறது....