யானை ஒன்று தன் குட்டிக்கு நடைபயிலப் பயிற்சி அளிக்கும்
வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிறந்து சில நாட்களே ஆன தன் குட்டியை நடக்கவிட்டு
அதன்பின்னால் நடந்து வரும் யானைத் தன் துதிக்கையால்
குட்டியை முன்னோக்கி மெதுவாகத் தள்ளுகிறது. குட்டியும்
சந்தோஷமாக முன்னோக்கி நடக்கிறது-
அன்னைதான் குழந்தையின் முதல் ஆசான் என்பதை
இந்த வீடியோ நன்கு உணர்த்துகிறது.
எந்தக் குழந்தைதயும் நல்லக் குழந்தைதான் மண்ணியில்
பிறக்கையிலே…..அது நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும்
அன்னையின் வளர்ப்பிலே என்கிற பாடல் வரிக்கேற்ப,
இந்த யானைத் தன் கடமையைச் செய்கிறதோ…